{"product_id":"தாமஸ்-வந்தார்","title":"தாமஸ் வந்தார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏசுவை ஒரு மனிதனாகக் காணப் பல கலைஞர்கள்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமுயன்று, நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நூறு நாவல்களையேனும் நானும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபடித்திருக்கிறேன். அவையெல்லாம் என் மனதில் ஒதுங்கியிருந்து கொண்டு இந்த நாவலை உருவாக்க உதவின.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவலை எழுதுவதில் எனக்கு ஒரு பூரணத்துவமும் அமைதியும் ஏற்பட்டது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்னொரு விஷயம். மனிதகுலத்தில் என்றுமே\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅதிசயங்களை நம்புவது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது. பகுத்தறிவு, அறிவியல் என்று\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎத்தனை சாதித்தாலும், அதிசயங்கள் தொடருகின்றன. அவற்றின் அளவில் ஏசு, புத்தர், சங்கராச்சாரியர், இன்று ஸாயி பாபா என்று தொடருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47698959499500,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6062c1b01e91f020dad0f88a16c43da3.jpg?v=1780463241","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}