{"product_id":"தள்ளு","title":"தள்ளு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவேறுப்ட்ட மனநிலையில் இருக்கும் ஊ‘ழியர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவேலைக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? தகுதிக்கு ஏற்ற பணிகளைத் தேர்வு செய்வது எப்படி?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது.?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு சேர்ந்து நாமும் அடுத்த்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல. உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கபட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736236474604,"sku":null,"price":164.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/93929a7f54808e88caa1b790d30e4605.jpg?v=1781242795","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}