{"product_id":"தலித்-அரசியல்","title":"தலித் அரசியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாகியிருந்த மாற்றுப் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான உலக அரசியல்-பொருளாதார மாற்றங்களில் ஒன்று அடையாள அரசியல். இனி அரசியல் என்பது பண்பாட்டின் அடிப்படையில்தான் அமையும் என சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர் முழங்கும் நிலை ஏற்பட்டது. சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளின் களமாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் அது தலித் அரசியலாக வடிவு பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926924869868,"sku":null,"price":465.3,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THALITH.jpg?v=1783765414","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}