{"product_id":"தமிழ்-இலக்கணம்","title":"தமிழ் இலக்கணம்","description":"\u003cp\u003eயாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றிய பழம்பெரும் சான்றோர்கள் சிலருள்ளும் தனித்தன்மையும் பெருமையும் கொண்டவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர் தமிழ் இலக்கணத்திற்குப் புரிந்துள்ள தொண்டு மறத்தற்கு அறிது; மகத்தானது. அவர், 'இலக்கணச் சுருக்கம்' என்னும் தலைப்பில் கி.பி. 1886ஆம் ஆண்டில் யாத்து வெளியிட்ட நூலையே, 'தமிழ் இலக்கணம்' என்னும் தலைப்பில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியுறுகிறோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழைப் பிழையற எழுதவும் பேசவும் இவ் இலக்கண நூல் அனைவர்க்கும் மிக்க பயன் தரவல்லது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்நூலை வாங்கிப் பெரும் பயன் எய்தலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூற் சிறப்பையும் பயனையும் அறிந்து நம் தமிழுலகம் வாங்கிப் பயனடையும் என நம்புகிறோம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47723492114668,"sku":null,"price":263.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILELAKANAM.jpg?v=1781067918","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}