{"product_id":"தமிழகத்-தொல்குடிகள்","title":"தமிழகத் தொல்குடிகள்","description":"\u003cp\u003eநமது ஆதி முன்னோர்களே தொல்குடிகள். அவர்களின் வாழ்வும் வரலாறும் நமது அடையாளங்களின் உருமாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எட்கர் தர்ஸ்டனும் காதம்பி ரங்காச்சாரியும் தென்னிந்தியச் சாதிகளையும் குடிகளையும் பற்றிய விவரங்களைத் தொகுத்தனர். அவற்றில் வரும் தமிழகத் தொல்குடிகளை இந்த நூலில் தொகுத்து, செம்மைப்படுத்தியிருக்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தத் தொகுப்பில் அடியான்,தோடர், குறும்பர், முதுவர் போன்ற 24 தொல்குடிகள் பற்றிய செய்திகள் தனித்தனி இயல்களில் ஆவணப்படம் போல காட்சிப்படுத்தப்படுகின்றன.\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47926352904428,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/TAMILAGATHOLKUDIGAL.jpg?v=1783763410","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}