{"product_id":"தண்ணீர்-தேசம்","title":"தண்ணீர் தேசம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான். அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன். கவிதையின் உரங்களை அள்ளி விஞ்ஞானச்செடியின் வேர்களில் தூவத் துடித்திருக்கிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47947351130348,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/THANNERDESAM.jpg?v=1784109090","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}