{"product_id":"தங்க-முடிச்சு","title":"தங்க முடிச்சு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குக் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்-களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி-யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951543599340,"sku":null,"price":156.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/884d072ab1f1f45a24cecd9a6e096b5a.jpg?v=1784183747","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}