{"product_id":"டெர்லின்-ஷர்ட்டும்-எட்டு-முழ-வேட்டியும்-அணிந்த-மனிதர்","title":"டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னமோ வாழ்க்கை, வாழ்க்கை என்று கதைக்கிறீர் களே, என்னமோ உறவு, பாசம் என்று கதைக்கிறீர்களே, என்னமோ காதல், பாலுறவு என்று கதைக்கிறீர்களே என்னமோ குடும்பம் என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா அவை . . . இவற்றின் லட்சணத்தைப் பாருங்கள் என்று நம்முன் ஓர் உலகை விரித்துக் காண்பிக்கிறார் ஜி. நாகராஜன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47648806469868,"sku":null,"price":211.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4b41308797898fe316cd5f487708b9d6.jpg?v=1779271624","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b7%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}