{"product_id":"ஜெமினியின்-கோள்சார-நாடிஜோதிடம்","title":"ஜெமினியின் கோள்சார நாடிஜோதிடம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎங்களது ஜோதிட பயணத்தின் மூன்றாவது மிக நீண்ட பயணமே கோள்சாரநாடி, ஜோதிட பயணமாகும், எங்களது முதல் பயணம் ஜாமக்கோளும், இரண்டாவது பயணம் நாடி ஜோதிட புத்தகமும் வெளிந்து ஆயிரக்கணக்கான ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட அபிமானிகள் பயனடைந்தார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஜெமினியின் இருபது ஆண்டு ஜோதிட ஆய்வுகளின் அனுபவத்திலும் முன்னோர்களின் வழி காட்டுதலாலும் நாடி ஜோதிட புத்தகமும், ஜாமக்கோள் புத்தகமும் கோள்சாரநாடி ஜோதிட புத்தகத்தையும் ஜோதிட உலகிற்கு சமர்ப்பிக்கிறோம். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900710404332,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KOLSARA.jpg?v=1783422880","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9c%e0%af%86%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}