{"product_id":"ஜி-நாகராஜன்-படைப்பாக்கங்கள்","title":"ஜி.நாகராஜன் படைப்பாக்கங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவீன தமிழிலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவர் ஜி. நாகராஜன். \u003c\/span\u003e\u003cspan\u003eபுதிதாக ஒன்றை எட்டிப் பிடிப்பதற்கான ஆவேசம் இவருடைய படைப்புகளின் \u003c\/span\u003e\u003cspan\u003eஅடிப்படையான கூறு. \u003c\/span\u003e\u003cspan\u003eதமிழ்க் கதையுலகின் மையத்தில் இடம்பெறும் பாத்திரங்களை விளிம்புக்குத் தள்ளும் \u003c\/span\u003e\u003cspan\u003eஇவர் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களை இயல்பாக மையத்திற்குக் கொண்டுவருகிறார். \u003c\/span\u003e\u003cspan\u003eபாலியல் தொழிலாளர்கள் முதலான விளிம்புநிலை மனிதர்களை அசலாகவும் \u003c\/span\u003e\u003cspan\u003eஉயிரோட்டத்துடனும் பிரதிபலிப்பதில் முன்னோடியாக விளங்குபவர் ஜி. நாகராஜன். \u003c\/span\u003e\u003cspan\u003eஆகிவந்த மதிப்பீடுகளையும் பார்வைகளையும் இயல்பாக மீறும் இவருடைய எழுத்து \u003c\/span\u003e\u003cspan\u003eகெட்டிதட்டிப்போன நம்பிக்கைகளை இரக்கமில்லாமல் நொறுக்குகிறது. வாசித்து முடித்த \u003c\/span\u003e\u003cspan\u003eபிறகும் மனதுக்குள் கேட்கும் வீணையின் ரீங்காரம்போலப் படித்து முடித்த பிறகும் \u003c\/span\u003e\u003cspan\u003eமனதில் நீண்ட நேரம் அதிர்வுகளை ஏற்படுத்தும் எழுத்து இவருடையது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47606176547052,"sku":null,"price":592.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/NAGARAJANPADAIPUGAL.jpg?v=1778147542","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}