{"product_id":"ஜாதகத்தில்-நோய்-அறிதல்","title":"ஜாதகத்தில் நோய் அறிதல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவ ரு வ து டன், இன் ன மு ம் மா ண வர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபடித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெய்து அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான் ஆத்தூர் திரு. மு.மாதேஸ்வரன்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅவர்கள். அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஜோதிட வாசகர்களுக்கே!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47900658073836,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/JATHAGATHIL.jpg?v=1783419424","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}