{"product_id":"சோம்பேறித்தனம்-எனும்-கலை","title":"சோம்பேறித்தனம் எனும் கலை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசோம்பேறித்தனத்திலிருந்து மீள்வதுதான் வெற்றிக்கான உத்தரவாதமான வழி. வளர்ந்தவர்களில் 20 சதவீதத்திற்கு அதிகமானோரும், கல்லூரி மாணவர்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானோரும் தீவிரமான காலம் தாழ்த்துதலால் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதை அது தாமதப்படுத்துகிறது. அதிகமாக உடலுழைப்பு இல்லாமல் போயுள்ள இன்றைய வாழ்க்கைமுறைக்கும் சோம்பேறித்தனத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கையைப் பரிபூரணமாக மாற்ற உதவக்கூடிய அறிவுரையை இந்நூலாசிரியர் இந்நூலில் தெளிவாக வழங்கியுள்ளார். பின்வருவனவற்றை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்: • உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய பழக்கங்களை வளர்த்துக் கொள்வது எப்படி • காலம் தாழ்த்துதலிலிருந்து மீள்வது எப்படி • உங்கள் இலக்குகளை அடைவது எப்படி சோம்பேறித்தனமான பழக்கங்களை மாற்றுவது கடினமாக இருக்கக்கூடும், ஆனால் நீங்கள் ஆக்கபூர்வமாகவும் இலக்கு சார்ந்தும் செயல்பட இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763392200940,"sku":null,"price":269.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOMPERITHANAM.jpg?v=1781854096","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}