{"product_id":"சேரர்-காலச்-செப்பேடுகள்","title":"சேரர் காலச் செப்பேடுகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசேர மன்னர் வரலாறு முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் தொகுத்து எழுதப்பெறாதது போலவே சேரர் செப்பேடுகளும், மிகச் சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் வரலாற்று நூல்களில் இடம் பெறாதது மட்டுமல்ல, அவை அறிமுகப்படுத்தப்படவுமில்லை. இது பெரும் குறையே. அக்குறையை நீக்கும் பொருட்டு மிக அரிதின் முயன்று இச்சேரர் காலச் செப்பேடுகள் பற்றிய தம் அறிமுக ஆய்வு நூலை முனைவர் மு,ராஜேந்திரன் அவர்கள் படைத்துள்ளார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47874148630764,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SERARKAALA.jpg?v=1782982239","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}