{"product_id":"செயலே-சிறந்த-சொல்","title":"செயலே சிறந்த சொல்","description":"\u003cp\u003eஇந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான். உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும்  வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி, அலங்காரமோ,  புகழோ  நிரம்பியவை மட்டுமல்ல. ஒவ்வொரு  துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும்  மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புரிதலில், முப்பதாண்டு கால ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப நிர்வகித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளே, செயலே சிறந்த சொல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47873440710892,"sku":null,"price":893.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SEYALESIRANTHA.jpg?v=1782973308","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}