{"product_id":"சூரியனை-அணிந்த-ஒரு-பெண்","title":"சூரியனை அணிந்த ஒரு பெண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு \u003c\/span\u003e\u003cspan\u003eஜெஸபெல்\u003c\/span\u003e\u003cspan\u003e அதற்கு முயற்சி செய்தாள். – பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு \u003c\/span\u003e\u003cspan\u003eஜெஸபெல்\u003c\/span\u003e\u003cspan\u003e – சூரியனை அணிந்த ஒரு பெண். அவள் ஆண் உலகின் சட்டதிட்டங்களையும் \u003c\/span\u003e\u003cspan\u003eசிந்தனைகளை\u003cwbr\u003eயும் அடிமுதல் முடிவரை கேள்வி கேட்கிறாள் – தன் சொந்த வாழ்க்கையை அதன் முன்னால் \u003c\/wbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eதூக்கியெறிந்துகொண்டு\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eஅப்போது\u003c\/span\u003e\u003cspan\u003e உலகத்தின் அஸ்திவாரக் கற்கள் அசையத்\u003c\/span\u003e\u003cspan class=\"gmail_default\"\u003e \u003c\/span\u003e\u003cspan\u003eதொடங்குகின்றன. மற்றொரு உலகத்தைச் \u003c\/span\u003e\u003cspan\u003eசாத்தியமாக்குவதற்கான\u003c\/span\u003e\u003cspan\u003e அந்த நகர்வுகளில் நிறைய பெண்களும் பங்கேற்கின்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47760089874668,"sku":null,"price":611.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SOOREYANAI.jpg?v=1781774837","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}