{"product_id":"சுந்தர்-பிச்சை-புதிய-நம்பிக்கை","title":"சுந்தர் பிச்சை: புதிய நம்பிக்கை","description":"\u003cdiv\u003eஉலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழிநடத்தப்போகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை\u003c\/div\u003e\n\u003cdiv\u003e2015 ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில்நுட்ப வல்லுனர், பெரும் ஐடி நிறுவனமான கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஐஐடி காரக்பூரில்\u003c\/div\u003e\n\u003cdiv\u003eபடித்தவர். சுந்தர் பிச்சையின் நியமனத்தை எதிர்பார்க்க முடியாதது என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன.\u003cspan\u003e \u003c\/span\u003e\n\u003c\/div\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47644609708268,"sku":null,"price":125.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f366b0e7089433ca825a84e9103de705.webp?v=1779183136","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}