{"product_id":"சிப்கோ-இயக்கம்-ஒரு-மக்கள்-வரலாறு","title":"சிப்கோ இயக்கம் - ஒரு மக்கள் வரலாறு","description":"\u003cp\u003e\u003cspan\u003e-1973ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சிப்கோ இயக்கத்தின் வழியாகவே இந்தியாவில் நவீனச் சூழலியல் இயக்கம் தொடங்கியது. சிப்கோ இயக்கத்தின் காரணமாக மரங்களை வெட்டுவது தடுக்கப்பட்டதோடு, நீடித்த பயனுள்ள காடுகளுக்கும் அதைச் சார்ந்திருக்கும் மக்களுக்கும் இடையேயான சூழல் சமநிலையைப் பேணுவதில் இந்தியா கவனம் செலுத்தியது. கல்வியியல், கொள்கை உருவாக்கும் வட்டாரங்களில் வளங்குன்றா வளர்ச்சி குறித்த விரிவான விவாதங்களைக் கிளறிவிட்டது. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48198546587884,"sku":null,"price":511.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SIPCOIYAKKAM.jpg?v=1787131988","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%af%8b-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}