{"product_id":"சாதியின்-தோற்றம்","title":"சாதியின் தோற்றம்","description":"\u003cp\u003eகி.பி. 1400 வரை தமிழ் நாட்டில் சாதியில்லை\u003c\/p\u003e\n\u003cp\u003eவட இந்தியாவில் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நாகரிகமும் வகுப்புகளும் தோன்றின. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வைதீக பிராமணியம், சாதியம் போன்றவற்றிற்கான கருத்தியல்கள் தோன்றத் தொடங்கின.\u003c\/p\u003e\n\u003cp\u003eகி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் வட இந்தியாவில் சாதியம் தோன்றியது. குப்தர்காலத்தில் (கி.பி. 4ஆம் 5ஆம் நூற்றாண்டு) சாதியம் அரசின் சட்ட அங்கீகாரத்தைப் பெற்று சமூகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிலர் சாதி இயற்கையாக உருவாகியது எனக் கருதுகின்றனர். அது உண்மையல்ல. ஒரு சமூகக் குழுவின் மேல்நிலையைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சாதியம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47829388787948,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SATHIYINTHORCHAM.jpg?v=1782454427","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}