{"product_id":"சந்தித்ததும்-சிந்தித்ததும்","title":"சந்தித்ததும் சிந்தித்ததும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத வர்கள் என்கிற உண்மை புரியும். வெகுநாட்களாக அப்படிப்பட்ட சந்திப்புகளைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது மங்கையர் மலரில் தொடர் எழுத வேண்டுமென்று கேட்ட போது நான் சந்தித்த சில பெண் பாத்திரங்களை வைத்து எழுதலாம் என முடிவு செய்தேன். \u003c\/span\u003e\u003cspan\u003eவிவரம் தெரிந்த நாளிலிருந்து சந்தித்த அதிசய மனிதர் களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிற அவகாசம் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946947428588,"sku":null,"price":263.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SINTHITHATHUM.jpg?v=1784105826","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}