{"product_id":"சங்கதி","title":"சங்கதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், தலித் பெண்களின் மதமாற்றம், வாழ்க்கை முறை, உழைப்பு, படிப்பு, கோவில், திருவிழாக்கள், நாடகம், பொழுது போக்கு, குடும்பக் கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கைகள், பேய் பிடித்து ஆடுதல், கணவன் – மனைவி சண்டைகள், பெண்களின் இழிநிலை, மணமுறிவு, மறுமணம் பற்றிய மரபுகள், தலித் மக்கள் மீதான ஆதிக்கசாதி மக்களின் அடக்கு முறைகள், தலித் இனப் பெருமைகள் போன்ற அச்சு அசலான வாழ்வனுபவங்கள் வாசகர் கண்முன் சித்திரங்களாக விரிகின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇந்நாவல் தலித் இனத்தின் எழுச்சிக் குமுறல். தலித் மக்கள் வாழ்ந்த பொருளாதார, கலாச்சார, சமூகச் சூழலிலிருந்து பெற்ற அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுச்சிமிக்க தலித் கலகப் பண்பாட்டிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது இச்’சங்கதி‘\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784995520748,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SANGATHI.jpg?v=1782382943","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}