{"product_id":"சங்ககால-வாழ்வியல்","title":"சங்ககால வாழ்வியல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூல் தமிழ் வரலாறு கற்போக்கு சங்ககாலத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியல் விவரங்களைக் கூறுகின்றது. தமிழரின் பொற்காலம் என்று இந்நூலாசிரியர் கூறும் அக்காலத்து பொது, தனி வாழ்வியல்களைப் பற்றி விரிவாக ஆய்தற்கு இன்றியமையாத வழிகாட்டியாக இந்நூல் அமைகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் இது ஒரு முக்கியமான நிலைக்களம் என்பதில் ஐயமில்லை. அரிய வகை ஆய்வாக அமைந்த இந்நூல்வழி சங்ககால வாழ்வைக் கண்டுகொள்ளலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47830372909292,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/VALSANG.jpg?v=1782475175","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}