{"product_id":"கோடம்பாக்கம்-சினிமா-கட்டுரைகள்","title":"கோடம்பாக்கம்-(சினிமா கட்டுரைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு டஜன் நூல்களுக்கான வேலையை இந்த ஒரு நூல் வாங்கிவிட்டது. இதை நீங்கள் வாசிக்கத் தொடங்கும் தருணத்திலேயே உணர்ந்து கொள்வீர்கள். சினிமா பற்றி நான் எழுதுவதை நிறுத்திப் பத்தாண்டுகள் இருக்கும். சினிமா ரசனை என்றால் என்ன? ஒரு திரைப்படத்தை எப்படி deconstruct செய்வது? எது நல்ல சினிமா? மாற்று சினிமா என அறியப்படும் திரைப்படங்களின் பிரச்சினை என்ன? - இத்தகைய கேள்விகளின் வழியாக, சினிமா குறித்த உங்கள் பார்வையை விசாலமாக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.... - சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48056814993644,"sku":null,"price":441.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c92f34e18eaddb0f752c9a1a3fae85ec.jpg?v=1785562730","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}