{"product_id":"கேள்வி-நேரம்","title":"கேள்வி நேரம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமத்திய அரசுப் பணித் தேர்வுகள், மாநில அரசுப் பணித் தேர்வுகள், இதர போட்டித் தேர்வுகளிலும் பொது அறிவுக் கேள்வி-பதில்கள் முக்கிய அம்சமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த இரு தரப்பினரைத் தாண்டி பொது அறிவுத் தாகம் கொண்டவர்களும் தமிழகத்தில் அதிகம். இவர்கள் அனைவருடைய தேவைகளையும் மனதில்கொண்டு இந்தக் கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் தேடித்தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47635980353772,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/304f6642522038963329cf3328dcde9e.jpg?v=1778915716","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}