{"product_id":"கெண்டைமீன்-குளம்","title":"கெண்டைமீன் குளம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெளித்திண்ணையில் படுத்திருந்த இவன் திடுக்கிற்றுக் கண் விழித்தான். பாதி வாசலுக்கு மேல் நிலா வெளிச்சத்தைத் திண்ணையின் எறப்பு நிழல் மறைத்திருந்தது. நேரத்தைச் சரியாக அனுமானிக்க முடிய வில்லை. சிறிதுநேரம் புறவெளியின் சப்தங்களை உற்றுக்கேட்டான். எங்கும் சேவல் கூவக்காணோம். நூறு ரூபாய் போட்டு ஒரு கடிகாரம் வாங்கமுடியாத தன் பிழைப்பின் மீது கோபம் எழுந்தது. முழங்காலுக்குக் கீழே அவிழ்ந்து கிடந்த வாயில்வேஷ்டியைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676411445484,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/520f8d64a0b0343dc3e59f26c7657b2c.jpg?v=1779874659","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}