{"product_id":"கூளமாதாரி","title":"கூளமாதாரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபண்ணையில் வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையின் வழியாகவே சித்தரிக்கும் நாவல் 'கூளமாதாரி'. பதின்பருவத்தை நெருங்கும் அந்தச் சிறுவர்களின் அக, புற உலகை இந்த நாவல் உயிர்த்துடிப்புடன் விவரிக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவறுமையின் பிடியில் இருக்கும் அவர்கள் அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றால் பாதிக்கப்படும் விதத்தைக் காட்டும் இந்த நாவல், அந்தச் சிறுவர்களின் அன்பு, காதல், காமம் ஆகியவற்றையும் நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654644187372,"sku":null,"price":366.6,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/563961f4762ff306dad032ac38f04a0c.jpg?v=1779434630","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%af%82%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}