{"product_id":"குறளோவியம்","title":"குறளோவியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்' என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டியிருந்திருக்கிறது. இன்று இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப்பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் \"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று குறள் தீட்டியுள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942033277164,"sku":null,"price":891.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a2e615ee3eace5b45793dc6649b2489.jpg?v=1784008974","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}