{"product_id":"கானுறை-வேங்கை","title":"கானுறை வேங்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுலிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? இந்த உலகிற்கும் மானுட வாழ்விற்கும் அதனால் என்ன நன்மை? வேங்கைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eவேங்கை பற்றிய ஆய்விலும் வேங்கைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவரும் உயிரியலாளர்களில் ஒருவர் உல்லாஸ் கரந்த். உலக அளவில் புகழ்பெற்ற உயிரியலாளரான இவர் தனது ஆய்வுகளின் அடிப்படையில் எழுதிய இந்த நூல் மேற்காணும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபுலிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்களைக் கொண்ட இந்த நூல் விறுவிறுப்பான வாசிப்புக்கு உரியது. தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தில் முன்னோடிகளில் ஒருவரான தியடோர் பாஸ்கரன் இந்த நூலை அதன் சுவை குன்றாமல் தமிழில் தந்திருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47651707781356,"sku":null,"price":258.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3d7a213b18ed6c99777ac73c40a25cf5.jpg?v=1779348505","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}