{"product_id":"காதல்-சரி-என்றால்-சாதி-தப்பு","title":"காதல் சரி என்றால் சாதி தப்பு","description":"\u003cp\u003e\u003cspan lang=\"EN-IN\"\u003e\u003cspan\u003e-\u003c\/span\u003e\u003cspan\u003eகல்விப் பிரச்சினைகள் சார்ந்து அனுபவ அடிப்படையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர் பெருமாள்முருகன். \u003c\/span\u003e\u003cspan\u003e‘மனதில் நிற்கும் மாணவர்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e’,\u003c\/span\u003e \u003c\/span\u003e\u003cspan\u003e‘\u003cspan lang=\"EN-IN\"\u003eமயிர்தான் பிரச்சினையா?\u003c\/span\u003e’ \u003cspan lang=\"EN-IN\"\u003eஆகியவற்றின் வரிசையில் இடம்பெறும் நூல் இது. அரசு கலைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்து அனுபவங்கள் பல இந்நூலில்  கட்டுரைகள் ஆகியுள்ளன. மாணவர்களையும் ஆசிரியர்களையும் உற்று நோக்கித் தம் பார்வையில் பகுத்தாய்ந்து எழுதியுள்ளார். நடைமுறையைக் கணக்கில் எடுக்காமல் கோட்பாட்டு அடிப்படையில் கல்வியைப் பேசுவோர் பலர்; அவர்கள் நமக்கென இருக்கும் தனித்தன்மையான பிரச்சினைகளை நழுவ விடுகிறார்கள். \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47654732464364,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3b731342e71896c263cf5463c01fa066.jpg?v=1779434909","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}