{"product_id":"காதலூறிக்-கனியும்-காழ்வை","title":"காதலூறிக் கனியும் காழ்வை","description":"\u003cp\u003e\u003cspan\u003eமித்ராவின் கவிதை மொழி ரொம்பவே மாறியிருக்கிறது. முந்தைய தொகுப்பைக் காட்டிலும், உணர்வு நுட்பமும், மொழி மிளிர்வும், பொருள் விரிவும், சரளத்தன்மையும், கூறலிலொரு புதுவிசையும் கூடியிருக்கிறது. 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்' போல, வாழ்வு எவ்வளவு விரிகிறதோ அவ்வளவு விரிகிறது ஒரு தன்னிலையின் கவிதை வெளியும். இக்கவிதைகளின் விகசிப்பில் அவ்விரிவு புலப்படுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47946507288812,"sku":null,"price":193.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/kaathalurikkaniyum.jpg?v=1784098634","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%82%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}