{"product_id":"கருப்பு-இருட்டல்ல","title":"கருப்பு இருட்டல்ல","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டும் ஆனான். அதன்பின் அவனது சாத்தியங்கள் மொழியின் சாத்தியங்களாக மட்டுமே ஆகியது. விளக்கமுடியாமைகளும், பெயரிடமுடியாதவைகளும் இருப்பற்றவைகளாக ஆகிவிட்டன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47750317277420,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARUPPU.jpg?v=1781596529","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}