{"product_id":"கருங்குயில்","title":"கருங்குயில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஷோபாசக்தியின் அய்ந்தாவது சிறுகதைத் தொகுப்பு. 2022 நவம்பர் – டிசம்பர் காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் இனம், நிறம், சாதியொடுக்குமுறை, புலம் பெயர் வாழ்வு ஆகிய புள்ளிகளில் முகிழ்த்து; 12. மனித மனங்களினதும் இலங்கை ஆ சி நிலத்தினதும் சிக்கலான தருணங்களை ஆ எளிமையும் கூர்மையுமான மொழியில் விரித்துச் சொல்கின்றன. வரலாற்றில் முற்றாகவே மறைக்கப்பட்ட அல்லது திரிபுபட்ட உண்மைகளைப் புனைவுமொழியின் சாத்தியங்களால் கண்டடைகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47918137704684,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4eb26036556f7cbf6cf7230b13d98191.jpg?v=1783677322","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}