{"product_id":"கருக்கு-1","title":"கருக்கு","description":"\u003cp\u003e\"என் கதை. உன் கதை, உங்கள் கதை” என்னும் பாணியிலே தன் பிறப்பு. வளர்ப்பு, வாழ்ந்த விதம் இவை பற்றிக் கூறுவதன்வழி தனது\u003cspan\u003e \u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/en-m-wikipedia-org.translate.goog\/wiki\/Dalit?_x_tr_sl=en\u0026amp;_x_tr_tl=ta\u0026amp;_x_tr_hl=ta\u0026amp;_x_tr_pto=tc\"\u003eதலித்\u003c\/a\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஇனத்தின் வரலாற்றையே படம் பிடித்துக் காட்டுகிறார் இந்நூல் ஆசிரியர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமுதாயமும் சமயமும் சாதிவெறி வளர்த்து சொல்லொண்ணாக் கொடுமைகளைச் சாதித்து வந்தது உண்மையென்றாலும், அதன் மத்தியிலும் உயிரோட்டத்தோடு, தன்மான உணர்வோடு, இன எழுச்சியோடு தலைநிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போடுவோம் என்ற உள்ளத்து உறுதி இந்நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் குதித்தெழுகின்றது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47784979497196,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KARUKKU.jpg?v=1782379909","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}