{"product_id":"கனவு-ஆசிரியர்","title":"கனவு ஆசிரியர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?அவருக்கான இலக்கணம் என்னவென்று வரையறுப்பது கடினம்.ஆனால் சமூக தளத்தில்,பண்பாட்டு வெளியில் நீண்டகாலமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களின் செறிவான அனுபவங்களின் வழியே கனவு ஆசிரியரைக் கண்டடைதல் சாத்தியம்.இதை மனதிற்கொண்டு ஆசிரியர்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் இத்தொகுப்பு உருவாகியுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47685448696044,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/bf6f8d557c28e1c60120884b4dda322e.jpg?v=1780045071","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}