{"product_id":"கதாநாயகன்","title":"கதாநாயகன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுனூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை, நீங்கள் பயனித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களூக்காகவே காத்திருக்கிறது. அந்தப் பயணம் பற்றியதே இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47763690881260,"sku":null,"price":629.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/SECKATHA.jpg?v=1781863173","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}