{"product_id":"கண்ணீரைப்-பின்தொடர்தல்","title":"கண்ணீரைப் பின்தொடர்தல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் குறித்தும் கவனம் கொண்டேன். ‘வனவாசி ‘ குறித்து எழுதியிருந்தாலும்கூட விபூதி பூஷண் பந்த்யோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி' பற்றி எழுதியிருந்தமையால் இங்கு தவிர்த்துவிட்டேன். இவ்வரிசையில் வைக்க தகுதியற்ற தெலுங்கு, பஞ்சாபி நாவல்களையும் சேர்த்துக் கொண்டேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47754999628012,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/KANERAIPIN.jpg?v=1781685450","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}