{"product_id":"கண்ணதாசன்-365","title":"கண்ணதாசன் 365","description":"\u003cp\u003e\u003cspan\u003eநான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, \u003c\/span\u003e\u003cspan\u003eகண்ணதாசன்\u003c\/span\u003e\u003cspan\u003e ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் \"அரசவைக் கவிஞராக\" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47643337916652,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/365.jpg?v=1779168064","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-365","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}