{"product_id":"ஓப்பன்-பண்ணா","title":"ஓப்பன் பண்ணா","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனித இருப்பு (existence) குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்பும், விசாரணை செய்யும் எழுத்து மட்டுமே இலக்கியம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅராத்துவின் ஓப்பன் பண்ணா அந்தக் கேள்விகளைக் கேட்கிறது. மனித இருப்பின் அர்த்தமின்மை\/அபத்தம் மற்றும் சூன்யம் (meaninglessness and nothingness) பற்றிய பிரக்ஞை கொண்ட ஒரு மனிதன் என்னவாகிறான் என்பது பற்றிய ஒரு கலாபூர்வமான பதிவே ஓப்பன் பண்ணா. அந்த வகையில் இந்த நாவலை நாம் ஒரு எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் க்ளாஸிக் என்று சொல்ல முடியும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- சாரு நிவேதிதா \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944715632876,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/537bc16fd129a89f39bb3147829795b2.webp?v=1784025279","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%93%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}