{"product_id":"ஒற்றைக்-கதவு","title":"ஒற்றைக் கதவு","description":"\u003cp align=\"JUSTIFY\"\u003e\u003cspan\u003eமனித வாழ்வின் விடுபட்ட பகுதிகளை ஒவ்வொரு எழுத்தாளனும் தன் பதில்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறான் யார் எழுதுகிறார்கள் என்பதல்ல\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஎன்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eநம் முன்னால் வைக்கும் மிகப்பெரிய சவால் என்று எழுதத் தொடங்கிய சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் முதல் தொகுப்பு\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp align=\"JUSTIFY\"\u003e\u003cspan\u003eமொழி அறிவு தவிர செருக்கற்ற உள்ளார்ந்த பணிவும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eநேர்மையும்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eஅர்ப்பணிப்பும் கொண்டு மொழிபெயர்த்த கே\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003eவி\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003cspan\u003eஜெயஸ்ரீயின் இந்த நூல் நல்லி திசையெட்டும் விருது பெற்றுள்ளது\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47631846179052,"sku":null,"price":132.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a3aeedd53e00ca04210afe49960e059.jpg?v=1778751929","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}