{"product_id":"ஒரே-ஒரு-துரோகம்","title":"ஒரே ஒரு துரோகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47951573319916,"sku":null,"price":232.05,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0d1bc8d5ff3e64548b7c4447da6e1210.jpg?v=1784186160","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}