{"product_id":"ஒரு-மேகம்-வரைந்து-தருவாயா","title":"ஒரு மேகம் வரைந்து தருவாயா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eகுழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான கதைகளும் ஏராளம் வருகின்றன. ஆனால், இவற்றிற்கு இடைப்பட்ட இளையோருக்கான கதைகள் மிகச் சொற்பமாகவே எழுதப்படுகின்றன. உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும் இப்பருவத்தில்தான் கதைகள் வழியே உரையாட வேண்டியது அவசியம். ஏனெனில், இப்பருவத்தில்தான் தனியே நடக்கப் பழகுவர்; தனியே சிந்திக்கப் பழகுவர். அப்போது வழித்துணையாகவும் சிந்தனைத் துணையாகவும் கதைகள் தேவைப்படும். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன இந்நூலின் கதைகள். அந்த வகையில் எழுத்தாளர் இன்பாவின் முயற்சி பாராட்டத்தக்கது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48318666834156,"sku":null,"price":187.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ORUMEKAMFront_1.jpg?v=1788764331","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}