{"product_id":"ஏ-தாழ்ந்த-தமிழகமே","title":"'ஏ! தாழ்ந்த தமிழகமே!'","description":"\u003cp\u003e\u003cspan\u003eஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதன்மானமற்ற தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநன்றிகெட்ட தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகலையை உணராத தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eகடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eமருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஏ, சோர்வுற்ற தமிழ் நாடே! வீறுகொண்டெழு! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉண்மைக் கவிகளைப் போற்று! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉயிர்க் கவிகளைப் போற்று! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணர்ச்சிக் கவிகளைப் போற்று! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுரட்சிக் கவிகளைப் போற்று!! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபுத்துலகச் சிற்பிகளைப் போற்று!!!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48331598627052,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/Yethaalntha_1.jpg?v=1788863645","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8f-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%87","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}