{"product_id":"ஏமாறும்-கலை-1","title":"ஏமாறும் கலை","description":"\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"TA\"\u003eதமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. இதற்கு நேர்மாறானவை யுவனின் கவிதைகள்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003e.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஅவை உரத்த குரல் வாசிப்புக்கு இணங்கா\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eதவை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eயுவன் சந்திரசேகர் ஒருபோதும் ஒற்றைக் கதையைச் சொல்வதில்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eலை.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eகதைகளின் கூட்டணியைத்தான் முன்வைக்கிறார். ஒரு கதைக்கு\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eள்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eசொருகப்பட்ட இன்னொரு கதையும் அதற்குள் வேறொரு கதையு\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஅவற்றின் உள்ளே மற்றொரு கதையும் பிறிதொரு கதையுமாகச் சொல்லிச் செல்வது அவரது பாணி\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003e;\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eஎல்லா அனுபவங்களையும் கதைகளின் கதைகளாகவே பார்ப்பதே அவரது கதையாளுமை. முடிவடையக்கூடிய ஒரு கதையையோ அல்லது தொடக்கம் உச்\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eசம்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஇறுதிச் சமநிலை என்ற மரபான கதையையோ யுவன் சந்திரசேக\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eரால்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஒருபோதும் எழுத\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003e,\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003eயோசிக்கவே கூட முடியாது என்று எண்ணு\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eகிறேன்.\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஇந்த அவதானிப்புகளின் அண்மைய உதாரணம்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eபன்னிரண்டு\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eகதைகள்\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eகொண்ட\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஇத்தொகுப்பு. அவரது முந்தைய கதைகள் கதைசொல்லிக்குக் கட்டுப்பட்டு ஒலித்தவை. இந்தத் தொகுப்பின் கதைகள் சற்று அ\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eதிகத்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eதன்னிச்சையுட\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003eன்\u003c\/span\u003e\u003cspan lang=\"TA\"\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eசஞ்சரிப்பவை.\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\"\u003e\u003cspan lang=\"EN-US\"\u003e-சுகுமாரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47944720842988,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fa2ea83d152e3a0756321b2a8a17fdf6.webp?v=1784026196","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}