{"product_id":"எஸ்தர்","title":"எஸ்தர்","description":"\u003cp\u003e\u003cspan\u003e-சென்ற நூற்றாண்டின் 76களில் வெளியான 'எஸ்தர்' சிறுகதைத் தொகுதி, தமிழ்ப் புனைகதை வெளியில் அரை நூற்றாண்டைக் கடந்து இன்றும் தன் அடர்த்தி குறையாமல் நிலைத்திருக்கிறது. எழுபதுகளின் தமிழ்ச் சிறுகதை மரபில் எந்தவிதப் பாசாங்குமற்று, வாழ்வை அதன் அசல் தன்மையோடு எதிர்கொண்டவர்  வண்ணநிலவன். அவரது புனைகதை உலகிற்குள் நுழைவதற்கான வாசல் இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48199419330796,"sku":null,"price":158.1,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ESTHAR.jpg?v=1787136919","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}