{"product_id":"எழுத்துக்கு-அஞ்சும்-சமூகம்","title":"எழுத்துக்கு அஞ்சும் சமூகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெருமாள்முருகனின் படைப்பனுபவங்கள், வாழ்க்கைக் கூறுகள், சமூகப் பார்வை, ஆளுமைப் பகிர்வு ஆகியவற்றை ஆழமாக உணரச் செய்பவை இந்த நேர்காணல்கள். மேட்டாங்காட்டுக் களத்துமேட்டில் அந்தி சாயும் வேளையில் பெருமாள்முருகனுடன் அமர்ந்துகொண்டு கேட்கும் ஆசுவாசமான கதைகள் இவை. நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை, பதிப்பு, கீர்த்தனை என வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் தடம் பதித்துவரும் பெருமாள் முருகனின் ஒவ்வொரு நேர்காணலும் அவரது ஆளுமையின் பரிமாணங்களைக் காட்டுகின்றன. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":48199056228588,"sku":null,"price":302.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELUTHUKU.jpg?v=1787134094","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}