{"product_id":"எலியின்-பாஸ்வேர்டு","title":"எலியின் பாஸ்வேர்டு","description":"\u003cp\u003eநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மாத்திரமானதில்லை. விலங்குகளும் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இக்கதை.\u003c\/p\u003e\n\u003cp\u003eபாஸ்வேர்ட் கொடுத்து திறக்கும் டிஜிட்டில் கதவை உருவாக்குவதன் வழியே எலியொன்று பாம்புகளுக்கும் எலிகளுக்குமான தலைமுறை பகையை அழிக்க முற்படுகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47781878431980,"sku":null,"price":32.9,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ELIYINPASSWORD.jpg?v=1782291692","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}