{"product_id":"எமோஷனல்-இன்டெலிஜென்ஸ்","title":"எமோஷனல் இன்டெலிஜென்ஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47736257806572,"sku":null,"price":112.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/EMOTIONAL.jpg?v=1781243189","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8b%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}