{"product_id":"எண்ணமும்-எழுத்தும்-1","title":"எண்ணமும் எழுத்தும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் நேர்காணல்கள். பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பத்திகள், கட்டுரைகள், தமிழின் மூத்த எழுத்தாளர்களைய் பற்றிய எண்ணப் பதிவுகள் உள்ளடங்கிய தொகுப்பு நூல், மென்மையும் பூடகமும் நிறைந்த புனைவெழுத்திற்கு நேரெதிராக, உரத்த குரல் இவரின் அபுனைவுகளில் வெளிப்படுகிறது. ஒளிவுமறைவின்றி. தன் கருத்துகளைப் போட்டுடைக்கிறார். லயம் கூடிவரும் நல்ல எழுத்துகளை அனுபவிக்கும் ஒரு தேர்ந்த வாசகராகவும் இருப்பதால், நிர்தாட்சண்யமான இலக்கியப் பார்வைகளை அவரால் முன்வைக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழின் அபூர்வ எழுத்துக் கலைஞரான வண்ணநிலவனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள. பின்தொடர வழிகொடுக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47889891852524,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/vannanilavan.jpg?v=1783054053","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-1","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}