{"product_id":"உஷ்ணராசி","title":"உஷ்ணராசி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇரக்கமற்ற எதேச்சதிகாரத்தால் நசுக்கப்பட்ட, அதீத துணிச்சல்மிக்க எழுச்சியின் இதிகாசம், நிகழ்காலத்திலும் எதிரொலிக்கிறது. நுட்பமான புரிதலுடன் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் வாசித்தேயாக வேண்டிய நூல். - அடூர் கோபாலகிருஷ்ணன். ஒடுக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தோடு கேரளத்தில் மூண்டெழுந்த் போராட்ட நாட்களை விவருக்கும் நாவல். ஒரு தேசத்தின் உயிர்ப்பின் கதை. இரத்தம் கொதிக்கும் தாள்களின் இதிகாசம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47628301238508,"sku":null,"price":705.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/f72fae3703b271222c81ff4140776248.jpg?v=1778663628","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%89%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}