{"product_id":"உளவு-ராணிகள்","title":"உளவு ராணிகள்","description":"\u003cp\u003eபத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள். பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள். பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவளின் அழகால் மயக்கிவிடுவான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம். ஆனால், ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது ஆணுக்கு மிக பெரிய விஷயம். பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47869799301356,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ULAVURANI.jpg?v=1782888198","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%89%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}