{"product_id":"உறைய-மறுக்கும்-காலம்-சேரன்-படைப்புலகம்","title":"உறைய மறுக்கும் காலம் – சேரன் படைப்புலகம்","description":"\u003cp\u003eஐம்பதாண்டுகளுக்கும் மேலான கவிதை வாழ்வும், எழுத்தும் சேரனுடையது. அவரது கவிதையியல் குறித்து வெவ்வேறு காலங்களில் தமிழிலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் முன்வைக்கப்பட்டவற்றின் தொகுப்பு இந்த நூல்.  மேற்குலகின் கல்வித்தளம் சார்ந்தவர்களும், அவர்களுடைய இலக்கியப் பகுப்பாய்வுகளுடனும், தமிழ், மலையாள இலக்கியப் பதிவுகள்,விமர்சனம் சார்ந்த துறைகளைக் கொண்டவர்களினதும் எழுத்துக்களால் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், தமிழில் முன்னோடியான பங்களிப்பாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":50511839166700,"sku":null,"price":658.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e5652946a2268facfc0de5ad85e6286c.jpg?v=1790049995","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}